மனைவி

♥#மனைவிி…….!!

♥எங்கோ பிறந்து வளர்ந்து திருமணம் என்ற ஒருவாழ்க்கை உறவின் நூலின்வழியாக வாழ்வின் இறுதிவரை வரும் அவளின் நிஜமான தியாகம்
மறைக்க படுகிறது மறக்க படுகிறது…..!

♥பிறக்க வைத்து வளர்த்து
அவள் உடலை மறைக்க உடைகள் பல வாங்கி தந்து அவளது பசிக்கு உணவு
தந்து அவளை பத்திரமாக தூங்க வைத்து
அவளுக்கு இதுவரை அவளது உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்பு தந்த அவளது பெற்றோர்கள்….!

♥சிறுவயதில் இருந்து அவளுக்கான சந்தோசங்களே வருத்ததங்களையும்
உணவு உடை இடம் பாதுகாப்பு என பகிர்ந்த சகோதர சகோதரிகள்…..!

♥என…! அனைத்தும் ஒரு நாளில் விட்டுவரும் அவளின் தியாகம் இது பாதியே….இன்னும்..தொடரும்.?

♥கணவனக்கு உடலும் மனமும்
தந்து அவன் வாழ அவனுக்கான வாழ்நாள்முழுவதும் அவனது பசிதீர்க்க
உணவு சமைத்து பறிமாறிஅவன் உடுத்தும் உடைகள் வாஷ் செய்து…..!

♥அவனது கரு எனும் குழந்தையே வயிற்றில் சுமந்து மூச்சுவிடும் நொடிகளும் மிகபெரும் அவஸ்தையாக
அதன் பின் அந்த கருவான குழந்தையேபெற்று எடுக்கும்
ஜீவிதம்எனும் ஜனன மரண வலிகளே
உணரும் தருணம் அவள் மனதில் வரும்
அந்த நொடி பெண் பிறப்பு என்பது
மிகசரியான ஒரு தவறான பிறப்பு என்று அவள் உணர்வாள்…..!

♥வீட்டுவேலைகள் அதை செய்து முடித்த
உடல் வலிகள் தொடர்ந்துகொண்டே
ஒரு மனைவி கணவனுக்கு செய்யும் புனிதமான தாம்பத்யம் எனும் உடல் தேவைகள் சில நேரங்களில்
அதை சரி வர செய்யமுடியாமல்
(மாதவிடாய்) எனும் பெண்மையின் சாபமான இயற்கை வலிகளில்
அவஸ்தைபடுட்டு சொல்ல முடியாமல்
அதனால் ஏற்படும் மனதின் வலிகள்….!

♥காலம் எனும் மாற்றாத்தால்கூட மாற்ற முடியாது…..!

♥தன் மனைவியின் உடலை அடிக்கும் முன் ஒரு நொடி யோசிக்கவேண்டும்…..!

♥தன் வயிற்று பசிதீர்க்க உணவுசமைத்து நிற்காமல் ஒடி கொண்டுஇருக்கும் உடல்
தன் உடல் காமபசி தீர்க்க மனம்தரும் இந்தஉடல் தான் கருவான பேர் சொல்லும்சந்ததியேஅவளது வயிற்றில் சுமந்த அந்த உடல்
தனக்காகதனது வாழ்நாள் முழுவதும்
கஷ்டங்களையும் சந்தோசங்களையும்
சரிபாதியாக பங்கிட்டு உடன் வரும்
அவளது உடலுக்கு நாம்அவளை
அடிப்பது சரியா என்று……!

♥இந்த உலகில் பாசத்தை வெல்லமுடியாத முதல் உறவு தாய்
ஆனால் அந்த தாயவே மிஞ்சிடும்
உறவு மனைவி மட்டுமே….!

♥ஒரு தாய் வாழ்நாள் காலம் முழுவதும்
உடன் வர முடியாது கருவில் சுமந்து பெற்று எடுத்து வளர்த்து ஆளாக்கிய தாயின் பாசம் நிகரற்றது நாம் இறந்தாலும்
அழுவது பாசத்தின் வெளிப்பாடு
தெரியாத பேசாத பார்க்காத
நம்மை ஒரு திருமணம் என்று
ஒருநாளின் உறவில் அறிமுகமாகி
நாம் இறந்தாலும்
அவளதுவாழ்வின் இறுதிவரை நினைத்து துடிக்கும் உறவு மனைவியின் பாசத்தின் உணர்வு வார்த்தைகளில் சொல்லமுடியாத ஒன்று….!

♥ஒரு ஆணின் வாழ்வில் வாழ பெரும்பங்கு
தாய் பாதி மனைவி பாதி தாயின் துணை பாதிவரை மனைவியின் துணை அவன் வாழ்வின் இறுதி வரை மனைவி ஒரு கணவனுக்கான கடவுள் தந்த இன்னோரு கடவுள்…….!

♥உலகில் வாழும்அனைத்து பெண்களும்
என் உடன் பிறவா சகோதரிகளே
எனக்கு உயிர் தந்த பெண் இனத்திற்கு
நான் தரும் சிறு மரியாதை…….!

மீண்டும் ஒரு சமர்பணம்………..

காதலிக்க முன்பே மனைவியை நேசிக்கும்💘💘
காதல் கிறுக்கன் தனுஸ்💘💘

Advertisements

Author: justin thanush

true lover

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s